புனித சாவா தேவாலயம்

ஆள்கூறுகள்: 44°47′53.1″N 20°28′6.78″E / 44.798083°N 20.4685500°E / 44.798083; 20.4685500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித சாவா தேவாலயம்
Temple Saint Sava.jpg
முன் பக்கம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பெல்கிறேட், சேர்பியா
புவியியல் ஆள்கூறுகள்44°47′53.1″N 20°28′6.78″E / 44.798083°N 20.4685500°E / 44.798083; 20.4685500
சமயம்சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை
இணையத்
தளம்
அதிகாரபூர்வ இணையத்தளம் (செர்பிய மொழி)

புனித சாவா தேவாலயம் (ஆங்கில மொழி: Church of Saint Sava) என்பது சேர்பியாவின் பெல்கிரேட்டில் அமையப்பட்டுள்ள ஓர் சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபைத் தேவாலயம் ஆகும். இது உலகிலுள்ள கிழக்கு மரபுவழி திருச்சபைத் தேவாலயங்களில் பெரியதும்,[1] உலகிலுள்ள பத்து பெரிய கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றும் ஆகும். இது சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை நிறுவுனரும் மத்திய கால சேர்பியாவின் முக்கிய நபர்களில் ஒருவருமான புனித சாவா என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது விராகா பீடபூமியில் கட்டப்பட்டுள்ளது. இங்குதான் புனித சாவாவின் எச்சங்கள் சினான் பாசா எனும் ஓட்டமானிய மாமந்திரியால் 1595 இல் எரிக்கப்பட்டன.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Temple of Saint Sava
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_சாவா_தேவாலயம்&oldid=1766589" இருந்து மீள்விக்கப்பட்டது