உள்ளடக்கத்துக்குச் செல்

புனித அந்தோனியார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித அந்தோனியார்
இயக்கம்நாஞ்சில் துரை
தயாரிப்புநாஞ்சில் துரை
ஜெயஸ்ரீ நஞ்சில் இன்கோபொரேட்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
லக்ஸ்மி
வெளியீடுஆகத்து 19, 1977
நீளம்3609 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புனித அந்தோனியார் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாஞ்சில் துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-182. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)