புனிதப்பயணிகள் முன்னேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனிதப்பயணிகள் முன்னேற்றம் என்னும் நூலை ஜான் பனியன் என்பவர் எழுதினார். ஆங்கில இலக்கியங்களின் மிக முக்கியமானதாக கருதப்படும் இந்நூல் கிறித்துவ மதச்சார்புகளைக் கூறக்கூடியதாக இருக்கிறது. இப்புத்தகத்தை 200 மொழிகளுக்கும் மேல் மொழிப்பெயர்த்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]