புதிய நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய நூலகம் என்பது, நூலகவியல் சார்ந்த ஆவண திங்களிதழ் ஆகும். இவ்விதழில் எண்ணிம நூலகங்கள், ஆவணகவியல் பற்றிய கட்டுரைகளும் செய்திகளும் இடம்பெறுகின்றன. இலங்கைத் தமிழ் ஆவணகவியல் செய்திகளும் கட்டுரைகளும் இதில் முதன்மையாக இடம் பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_நூலகம்&oldid=1916416" இலிருந்து மீள்விக்கப்பட்டது