புதிய கவுலூன்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புதிய கவுலூன் (New Kowloon) என்பது ஹொங்கொங், கவுலூன் நிலப்பரப்பின் ஒரு பகுதியே ஆகும். இது எல்லை வீதி, மற்றும் சிங்கப்பாறை, பேகொன் குன்று, கவுலூன் குன்று போன்ற மலைத்தொடர்களை எல்லையாகக்கொண்டுள்ளது.
இது குவுன் டொங் மாவட்டம் மற்றும் வொங் டயி சின் மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பாகும்.
அத்துடன் சம் சுயி போ மாவட்டம் மற்றும் கவுலூன் நகர மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் சில பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது.