புதிய ஒளி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய ஒளி இந்தியா மதுரையிலிருந்து 1970ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • கோடை சாகுல் ஹமீது

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இலக்கிய ஆக்கங்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், வாசகர் பக்கம், கேள்வி பதில் ஆகியன இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_ஒளி_(சிற்றிதழ்)&oldid=1676406" இலிருந்து மீள்விக்கப்பட்டது