உள்ளடக்கத்துக்குச் செல்

புட்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்துத் தொன்மக் கதைகளின் படி, புட்கரன் (புஷ்கரன்) நிசாத மன்னனான நளனின் உடன் பிறந்தவன். நளன் இவனிடம் சூதாட்டத்தில் தனது நாட்டை இழந்து விடுகிறான். தமயந்தி சுயம்வரத்தில் நளனைத் தேர்ந்தெடுத்ததால் சினமுற்ற கலி நளனைப் பிடித்துக் கொண்டதால் நளன் சூதில் புட்கரனிடம் தோற்றதாகக் கதைகளில் கூறப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்கரன்&oldid=3802402" இலிருந்து மீள்விக்கப்பட்டது