உள்ளடக்கத்துக்குச் செல்

பீத்சா நறுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீத்சா சக்கர துண்டி

பீத்சா நறுக்கி (pizza cutter, roller blade) என்பது கையாற்றலால் பயன்படுத்தப்படும் வெட்டுக் கருவியாகும். பெரும்பாலும் இவ்வெட்டுக்கருவி, பீத்சா உணவைத் துண்டுகளாக்க மாற்ற பயன்படுவதால். இதன் பெயர் தோன்றியது. இந்த பீத்சா வெட்டி/ நறுக்கி சக்கர வடிவில் வெட்டுத் தகட்டுடனும், மறுமுனை கைப்பிடியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டுத் தேவைக்கு ஏற்ப, இதன் சக்கர அளவும், கைப்பிடியும், வடிவமும் மாறி வந்துள்ளது.[1][2] சமைத்த பீத்சாவை வெட்ட பயன்படும் இக்கருவி, இலை உணவுகளையும், பிசைந்த மாவினையும் வெட்டவும் பயன்படுத்தப் படுகிறது.

வகைகள்

[தொகு]

இதில் இருவகை கருவிகள் உள்ளன.

  1. வட்ட வடிவிலான கத்தியைப் பெற்று இருக்கும்.
  2. பிறை வடிவிலான கத்தியைப் பெற்று இருக்கும் - மெசலூனா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pizza Cutter". RecipeTips.com. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்பிரல் 2024.
  2. Carter, Murray (25 June 2013). 101 Knife Designs: Practical Knives for Daily Use. Iola, Wisconsin: Krause Publications. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4402-3383-8.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீத்சா_நறுக்கி&oldid=3921185" இலிருந்து மீள்விக்கப்பட்டது