உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்டா-லாக்டமேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டா-லாக்டமேசு
ஸ்‌ட்ரெப்டோமைசீஸ் ஆல்பஸ் பாக்டீரியா உருவாக்கும் பீட்டா-லாக்டமேசு
அடையாளங்கள்
குறியீடு β-lactamase domain
Pfam PF00144
Pfam clan CL0013
InterPro IPR001466
PROSITE PS00146
SCOP 56601
β-லாக்டமேசு
பீட்டா லாக்டமேசின் செயல்பாடு
அடையாளம்
நொதி வகைப்பாட்டு எண் 3.5.2.6
CAS number 9073-60-3
தரவு மூலங்கள்
IntEnz IntEnz view
BRENDA BRENDA entry
ExPASy NiceZyme view
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் KEGG entry
MetaCyc metabolic pathway
PRIAM profile
PDB வடிவங்கள் RCSB PDB PDBe PDBsum
Gene Ontology AmiGO / EGO

பீட்டா-லாக்டமேசு (Beta-lactamase) (EC 3.5.2.6) என்பவை சில பாக்டீரியங்களால் சுரக்கப்படும் நொதிகள் ஆகும். இந்த நொதிகள் பீட்டா லாக்டம் வகை நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளில் உள்ள பீட்டா லாக்டம் வளையத்தை உடைக்கின்றன. எனவே இவை பாக்டீரியாவின் நோய்த்தொற்றுத் திறனை அதிகரிக்கின்றன.

கிராம் சாயம் ஏற்கும் மற்றும் ஏற்கா பாக்டீரியங்கள் இரண்டிலும் பீட்டா லாக்டமேசு நொதிகள் காணப்படுகின்றன. பீட்டா லாக்டமேசு தடுப்பி மூலம் இந்த பீட்டா லாக்டமேசு நொதிகளைத் தடுக்க முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டா-லாக்டமேசு&oldid=2522292" இலிருந்து மீள்விக்கப்பட்டது