பீகார் கால்பந்து அணி
Appearance
பீகார் கால்பந்து அணி ( Bihar football team) ஓர் இந்திய கால்பந்து அணியாகும். பீகார் மாநிலத்தின் சார்பாக இந்த அணி சந்தோசு கோப்பை போட்டியில் பீகார் மாநிலத்தின் சார்பாக விளையாடி வருகிறது. சந்தோசு கோப்பையை இதுவரை இவ்வணி வென்றதில்லை. 2015 ஆம் ஆண்டில் நடந்த 69 ஆவது சந்தோசு கோப்பை போட்டியில் விளையாடி இறுதி சுற்றுக்கு பீகார் அணி தகுதி பெறத் தவறிவிட்டனர்.[1]. தொழில்முறை கால்பந்து வீர்ர்கள் சங்க கோப்பைக்காக நடைபெறும் கால்பந்து போட்டியே பீகாரின் சிறந்த கால்பந்து போட்டித் தொடராகும்.