பி. லிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. லிங்கம் (P. Lingam ) இந்தியாவின் 15 வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2].இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) உறுப்பினராக உள்ளார்.[3]

பி. லிங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர்
for தென்காசி
பதவியில்
18 மே 2009 – மே 2014
தொகுதிதென்காசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 பெப்ரவரி 1966 (1966-02-14) (அகவை 58)
ராஜபாளையம் , தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி
வாழிடம்(s)விருதுநகர் , திருநெல்வேலி , தமிழ்நாடு
வேலைPolitical and Social Worker
மூலம்: [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mathi, ed. (Mar 19, 2014). 9 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: தென்காசி- லிங்கம்; திருப்பூர்- சுப்பராயன். oneindia tamil. {{cite book}}: zero width space character in |quote= at position 1 (help)
  2. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
  3. P. Lingam. Archived from the original on 2020-07-25. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._லிங்கம்&oldid=3943982" இலிருந்து மீள்விக்கப்பட்டது