பி. மலைச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. மலைச்சாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, மேலூர் மேற்கு தொகுதியிலிருந்தும், பின்னர் 1971 தேர்தலில் மேலூர் தொகுதியில் இருந்தும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

மேற்கோள்கள் [தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._மலைச்சாமி&oldid=3563249" இலிருந்து மீள்விக்கப்பட்டது