பி. கே. அப்துல் காதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. கே. அப்துல் காதர்
இரண்டாம் கேரள சட்டமன்றம்
பதவியில்
1960 – 1964
முன்னவர் இ. கோபாலகிருஷ்ணமேனன்
பின்வந்தவர் பி. கே. கோபாலகிருஷ்ணன்
தொகுதி கொடுங்கல்லூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 1921 மார்ச்சு 3
கேரளம்
இறப்பு 17 செப்டம்பர் 1971(1971-09-17) (அகவை 50)
கேரளம்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) பாத்திமா
பிள்ளைகள் மூன்று மக்கள்
சமயம் இசுலாம்
As of நவம்பர் 11, 2013

பி. கே. அப்துல் காதர், கேரள அரசியல்வாதி ஆவார். இவர் கேரளத்தின் இரண்டாவது சட்டசபையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில், கொடுங்கல்லூர் தொகுதியில் வென்றவர். 1954-56 காலகட்டங்களில் திருக்கொச்சி சட்டசபைத் தொகுதியின் சார்பாக எம்.எல்.ஏ ஆனவர்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._அப்துல்_காதர்&oldid=1755640" இருந்து மீள்விக்கப்பட்டது