கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot(பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:36, 28 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பி.எஸ். சீனிவாசன் கேரள அரசியல்வாதி. இவர் இந்தியக் கம்யூனிசக் கட்சியின் உறுப்பினர் ஆவார். வைக்கம் சட்டசபை தொகுதியில் இரண்டாம் கேரள சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]. மூன்றாம், நான்காம் சட்டசபைத் தொடர்களிலும், வைக்கத்தில் போட்டியிட்டு வென்றார். [2][3].
1923 செப்டம்பரில் பிறந்தவர். [4]. 1997 ஜூலை 9-ல் இறந்தார்.