உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எஸ். எல். வி- சி 35

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.எஸ்.எல்.வி-சி35
முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி35ன் மாதிரி தோற்றம்.
திட்ட வகைஎட்டு செயற்கைக்கோள்கள் இரண்டு வெவ்வேறு சுற்றுப்பாதைகள்
இயக்குபவர்இஸ்ரோ
இணையதளம்ISRO website
திட்டக் காலம்8,133 seconds
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்முனைய துணைக்கோள் ஏவுகலம்
விண்கல வகைமீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு
தயாரிப்புஇஸ்ரோ
ஏவல் திணிவு320,000 கிலோகிராம்கள் (710,000 lb)
ஏற்புச்சுமை-நிறை671.25 கிலோகிராம்கள் (1,479.9 lb)
பரிமாணங்கள்44.4 மீட்டர்கள் (146 அடி)
(overall height)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்03:42:00, செப்டம்பர் 26, 2016 (UTC) (2016-09-26T03:42:00UTC) (ஒ.ச.நே)
ஏவுகலன்பி.எஸ்.எல்.வி
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம்
ஒப்பந்தக்காரர்இஸ்ரோ
திட்ட முடிவு
கழிவு அகற்றம்Not known
முடக்கம்செப்டம்பர் 26, 2016 (2016-09-26)
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemதுருவ சுற்றுப்பாதை (Polar orbit) and
சூரிய-ஒத்திசைவான சுற்றுப்பாதை (Sun-synchronous orbit)
Payload
 இந்தியா ஸ்க்காட்சாட் - 1, பிஐசேட் (PISat) & Pratham,
 அல்ஜீரியா Alsat-1B, Alsat-2B & Alsat-1N,
 கனடா,
 ஐக்கிய அமெரிக்கா Pathfinder-1
திணிவு671.25 கிலோகிராம்கள் (1,479.9 lb)
----
முனைய துணைக்கோள் ஏவுகலம்
← PSLV-C34 PSLV-C36

பி.எஸ்.எல்.வி-சி35 (PSLV-C35) என்பது 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட முனைய துணைக்கோள் ஏவுகலம் ஆகும். இதன் மூலம் ஒரே நேரத்தில் 8 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டன. மேலும் ஒரே விண்வெளிப்பரப்பில் இருவேறு புவி வட்டப்பதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி சாதனை செய்யப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஏவியது.[1][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._எல்._வி-_சி_35&oldid=3589851" இலிருந்து மீள்விக்கப்பட்டது