பி. எம். எ. சாகுல் ஹமீது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. எம். எ. சாகுல் ஹமீது (பிறப்பு: செப்டம்பர் 16 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தொழில் ரீதியாக வாணிபத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதிரை, எஸ். பதனீ போன்ற புனைப்பெயர்களாலும் அறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், சமயக் கட்டுரைகள், பாடல்கள், வானொலி நாடகங்களை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]