பி.ஏ. அந்தோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி.ஏ. அந்தோனி 
மக்களவை உறுப்பினா்
பதவியில்
1989- 1991
மக்களவை உறுப்பினா்
பதவியில்
1984-1989
4 வது கேரளா சட்டமன்ற உறுப்பினா்
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 26, 1936(1936-01-26)
இறப்பு ஏப்ரல் 24, 1996(1996-04-24) (வயது 60)

பி.ஏ. அந்தோனி திரிச்சூர் நகரத்தை சோ்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் கேரளாவின் திரிசூர் மக்களவை தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளாா்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி.ஏ._அந்தோனி&oldid=2720476" இருந்து மீள்விக்கப்பட்டது