உள்ளடக்கத்துக்குச் செல்

பிஸ்னஸ் மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஸ்னஸ் மேன்
இயக்கம்பூரி ஜெகன்நாத்
தயாரிப்புஆர். ஆர். வெங்கட்
இசைஎஸ். தமன்
நடிப்புமகேஷ் பாபு
காஜல் அகர்வால்
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுசியாம் கே. நாயுடு
படத்தொகுப்புஎஸ். ஆர். சேகர்
கலையகம்ஆர். ஆர். மூவி மேக்கர்ஸ்
விநியோகம்ஆர். ஆர். மூவி மேக்கர்ஸ்
ஹரி வெங்கடேஷ்வரா பிச்சர்ஸ்
(Overseas)
விசு எண்டர்டெயின்மென்ட்
(U.K., Europe)[1]
வெளியீடுசனவரி 13, 2012 (2012-01-13)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு25 கோடி (US$3.1 மில்லியன்)[2]

பிஸ்னஸ் மேன் (Businessman) 2012ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மகேஷ் பாபு, கஜால் அகர்வால், பிரகாஸ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைபடத்தினை ஆர். ஆர். வெங்கட் தயாரித்திருந்தார், ஆர். ஆர். மூவி மேக்கர்ஸ் இதனை வினியோகம் செய்தது. இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படம் ஜனவரி 13, 2012ல் வெளிவந்தது. இத்திரைப்படம் பாஸ் என்ற பெயரில் வங்காளி மொழியில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 9, 2013ல் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. "Press Note : Businessman UK and Europe rights bagged by Vissu Entertainments Ltd". 123telugu.com. January 2, 2012. பார்க்கப்பட்ட நாள் April 25, 2013.
  2. "Mahesh Businessman Overseas Rights 5.4cr". teluguone.com. November 4, 2011. பார்க்கப்பட்ட நாள் November 4, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஸ்னஸ்_மேன்&oldid=3414906" இலிருந்து மீள்விக்கப்பட்டது