பிரைடு அண்டு பிரசுடைசு
தோற்றம்
| பிரைடு அண்டு பிரசுடைசு Pride & Prejudice | |
|---|---|
பிரித்தானிய திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | ஜோ ரைட் |
| தயாரிப்பு | டிம் பெவன் எரிக் பெல்னர் போல் வெப்ஸடர் |
| கதை | டெபோரா மெக்காச் |
| மூலக்கதை | பிரைட் அண்ட் பிரயடஸ் புதினம் - ஜேன் ஆஸ்டின் |
| இசை | டரியோ மரியானெல் |
| நடிப்பு | கீரா நைட்லி மத்தியு மக்பெடின் பிரென்ட பிலிதைன் டொனல்ட் சுதர்லாண்ட் டொம் கோலாண்டர் ரொசமனட் பீக் ஜெனா மலோன் யூடி டென்ச் |
| ஒளிப்பதிவு | ரோமன் ஒசின் |
| படத்தொகுப்பு | போல் டோதில் |
| கலையகம் | ஸ்டுடியோகனல் வேர்க்கிங் டைட்டில் பில்ம்ஸ் |
| விநியோகம் | யூனிவேர்சல் பிக்சர்ஸ் |
| வெளியீடு | 11 செப்டம்பர் 2005 (TIFF) 16 செப்டம்பர் 2005 (ஐக்கிய இராட்சியம்) |
| ஓட்டம் | 129 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய இராட்சியம் |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | £22 மில்லியன் ($28 மில்லியன் |
| மொத்த வருவாய் | $121,147,947 |
பிரைடு அண்டு பிரசுடைசு (Pride & Prejudice) என்பது ஜேன் ஆஸ்டின் 1813இல் எழுதிய பிரைட் அண்ட் பிரயடஸ் எனும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு ஜோ ரைட் இயக்கத்தில் 2005 ம் ஆண்டில் வெளியாகிய ஓர் பிரித்தானிய காதல்படம். இத்திரைப்படம் ஆங்கிலேய குடும்பம் ஒன்றின் ஐந்து சகோதரிகள் பற்றியும் அவர்கள் எவ்வாறு திருமணம், நன்னடத்தை, தப்பெண்ணங்கள் ஆகியவற்றைக் கையாளுகின்றார்கள் என்பதை சித்தரிக்கின்றது. கீரா நைட்லி எலிசபெத் பெணட்டின் பாத்திரத்திலும், மத்தியு மக்பெடின் எலிசபெத் பெணட்டின் காதல் விருப்பத்திற்குரிய மிஸ்டர் டார்சி ஆகவும் நடிக்கின்றனர்.