பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி (Partido Comunista do Brasil) பிரேசில் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1962-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் José Renato Rabelo இருந்தார்.

இந்தக் கட்சி Vermelho என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு União da Juventude Socialista ஆகும்.

2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி1 967 833 வாக்குகளைப் (2.2%, 12 இடங்கள்) பெற்றது.

வெளி இணைப்புகள்[தொகு]