உள்ளடக்கத்துக்குச் செல்

பிரேசிலிய நாட்டுப் பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனோ நேசியோனல் பிரேசிலீரோ

ஆங்கிலம்: பிரேசிலிய நாட்டுப் பண்
இகுசு அரண்மனை மீது பிரேசிலின் கொடி பறக்கிறது (அக்டோபர் 2008)

 பிரேசில் நாடு கீதம்
இயற்றியவர்ஓசோரியோ டுக்-எசுட்ராடா, 1909
இசைபிரான்சிஸ்கோ மானுவல் டா சில்வா, 1831
சேர்க்கப்பட்டது1831இல் பிரேசில் பேரரசு போதும் 1890இல் பிரேசில் கூட்டரசு குடியரசிலும்
இசை மாதிரி
இனோ நேசியோனல் பிரேசிலீரோ (கருவியிசை)

"பிரேசிலிய நாட்டுப்பண்" (போர்த்துக்கேய மொழி: இனோ நேசியோனல் பிரேசிலீரோ) 1831இல் பிரான்சிஸ்கோ மானுவல் டா சில்வாவால் இசையமைக்கப்பட்டது. குறைந்தது அலுவல்முறையல்லாத இரு பாடல்களாவது இந்த இசைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளன;1922இலிலிருந்து தான் குடியரசுத் தலைவர் எபிடாசியோ பெசோவா ஆணைப்படி அலுவல்முறையான வரையறுக்கப்பட்ட பாடல் பயன்படுத்தப்படுகிறது. 1909இல் ஓசோரியோ டுக்-எசுட்ராடாவால் எழுதப்பட்ட இப்பாடல் பல மாறுதல்களுக்குப் பிறகு ஏற்கப்பட்டது.

நாட்டுப் பண்ணின் வரிகள் பிரான்சிய பாணியில் அமைந்துள்ளது; உள்ளடக்கம் காதல்வயமாக உள்ளது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Você entende o Hino Nacional Brasileiro? - Só Português (in Portuguese)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசிலிய_நாட்டுப்_பண்&oldid=2589041" இலிருந்து மீள்விக்கப்பட்டது