பிரெஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரெஸ்ட் பிரான்சு நாட்டில் உள்ள ஒரு துறைமுக நகர். வடமேற்கு பிரான்சில் பிரிட்டானி பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக இது அமைந்துள்ளது. பிரேடன் குடாவின் வடமேற்கு முனையின் மிக அருகில் இத்துறைமுகம் உள்ளது. இதன் மக்கள் தொகை 303,484 (1999 கணிப்பின் படி).

பிரெஸ்ட் நகர கோட்டை மற்றும் டூர் டாங்கை கோபுரத்தின் பரந்த தோற்றம்

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிரெஸ்ட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெஸ்ட்&oldid=1356942" இலிருந்து மீள்விக்கப்பட்டது