பிரீத்தி தோமர்
Appearance
பிரீத்தி தோமர் Preeti Tomar | |
---|---|
தில்லி சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 பிப்ரவரி 2020 | |
முன்னையவர் | ஜிதேந்தர் சிங் தோமர் |
தொகுதி | திரிநகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
துணைவர் | ஜிதேந்தர் சிங் தோமர் |
முன்னாள் கல்லூரி | மீரட் பல்கலைக்கழகம் |
பிரீத்தி தோமர் (Preeti Tomar)(பிறப்பு 1970) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்தவரும் ஆவார். இவர் இந்தியத் தலைநகர் தில்லியைச் சேர்ந்தவர். தோமர் தில்லி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் ஜிதேந்தர் சிங் தோமர் தில்லி சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1]
வாழ்க்கை
[தொகு]தோமர் 1989-ல் இரகுநாத் பெண்கள் முதுகலை கல்லூரியில் முதுகலைப் படிப்பை முடித்தார். பின்னர், தோமர் 1994-ல் மீரட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றார்.[2]
தோமர் 11 பிப்ரவரி 2020 அன்று திரி நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஆஆக | பிரித்தீ தோமர் | 58,504 | 52.38 | -3.32 | |
பா.ஜ.க | திலக் இராம் குப்தா | 47,794 | 42.79 | +6.81 | |
காங்கிரசு | கமல் காந்த் சர்மா | 4,075 | 3.65 | -3.37 | |
பசக | அருணா | 272 | 0.24 | -0.04 | |
[[None of the above|வார்ப்புரு:None of the above/meta/shortname]] | நோட்டா | 516 | 0.46 | +0.10 | |
வாக்கு வித்தியாசம் | 10,710 | 9.59 | -10.13 | ||
பதிவான வாக்குகள் | 1,11,793 | 66.55 | -4.64 | ||
ஆஆக கைப்பற்றியது | மாற்றம் | -3.32 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delhi elections: AAP fields Preeti Tomar in husband’s place at Tri Nagar". 22 January 2020. https://indianexpress.com/elections/delhi-elections-aap-fields-preeti-tomar-in-husbands-place-at-tri-nagar-6228724/. பார்த்த நாள்: 11 February 2020.
- ↑ "PREETI TOMAR". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
- ↑ "Tri Nagar Constituency Result: AAP's Preeti Tomar wins by 12,000 votes". 11 February 2020. https://www.indiatvnews.com/elections/news-tri-nagar-constituency-result-live-delhi-election-result-2020-587467. பார்த்த நாள்: 11 February 2020.
- ↑ "AAP registers victory on Trinagar and Shalimar Bagh". 11 February 2020. https://wap.business-standard.com/article/pti-stories/aap-registers-victory-on-trinagar-and-shalimar-bagh-120021100644_1.html. பார்த்த நாள்: 11 February 2020.
- ↑ "Delhi assembly election results: AAP registers victory on Trinagar and Shalimar Bagh seats". 11 February 2020. https://m.timesofindia.com/city/delhi/delhi-assembly-election-results-aap-registers-victory-on-trinagar-and-shalimar-bagh/articleshow/74078793.cms. பார்த்த நாள்: 11 February 2020.
- ↑ "General Legislative Election 2020".