பிரீத்தம் முண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரீத்தம் முண்டே, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் கோபிநாத் முண்டேவின் மகள். இவர் மகாராஷ்டிராவின் பீடு மக்களவைத் தொகுதியில், இடைத்தேர்தலின்போது போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.[2] இவரின் அக்காவும் மகாராஷ்டிர மாநில பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான பங்கஜா (Pankaja) மீது 206 கோடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.[3]

சான்றுகள்[தொகு]

  1. "Maharashtra elections: Gopinath Munde's daughters vying to retain family turf in Beed". www.dnaindia.com. 20 October 2014. பார்க்கப்பட்ட நாள் 20 October 2014.
  2. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4928 பரணிடப்பட்டது 2015-07-22 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  3. புகாருக்கு ஆதாரம் கொடுத்தால் விசாரணைக்கு உத்தரவிட தயார்: பட்னாவிஸ் தி இந்து தமிழ் ஜூன் 26 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தம்_முண்டே&oldid=3712573" இலிருந்து மீள்விக்கப்பட்டது