பிரீதம் சிங் பன்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீதம் சிங் பன்வார்
உத்தராகண்டச் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2017
முன்னையவர்மகாவீர் சிங்
தொகுதிதனௌல்டி சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சனவரி 1966 (1966-01-16) (அகவை 58)[1]
Village தான், தெக்ரி கர்வால், உத்தராகண்டம்
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
சகுந்தலா பன்வார் (தி. 1989)
பிள்ளைகள்2 மகன்கள், 2 மகள்கள்
பெற்றோர்
  • மனோகர் இலால் (father)
வேலைஅரசியல்வாதி

பிரீதம் சிங் பன்வார் (Pritam Singh Panwar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் உத்தரகாண்டம் கிராந்தி தள தலைவர் மற்றும் உத்தராகாண்டச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2002 உத்தரகாண்ட சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2012 தேர்தலில் யமுனோத்ரி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 உத்தரகாண்ட சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் கேதார் சிங் ராவத்தை தோற்கடித்தார்.[2][3][4][5] 2017 உத்தரகாண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் தனௌல்டி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Life Sketch 3nd Assembly (Page 47/109)" (PDF). ukvidhansabha. பார்க்கப்பட்ட நாள் 2022-04-10.
  2. Rawat and BJP hinge their hopes on small players
  3. Supreme Court's third experiment with floor test
  4. Congress in dilemma over allies for 2017 polls in Uttarakhand
  5. My Neta
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீதம்_சிங்_பன்வார்&oldid=3787568" இலிருந்து மீள்விக்கப்பட்டது