உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்வி சந்து அறிவியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 25°46′38″N 84°45′08″E / 25.77722°N 84.75222°E / 25.77722; 84.75222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்வி சந்து அறிவியல் கல்லூரி
पृथ्वी चन्द विज्ञान महाविद्यालय
வகைஇளநிலை, பொது
உருவாக்கம்1971; 53 ஆண்டுகளுக்கு முன்னர் (1971)
முதல்வர்சாம்பு குமார்
அமைவிடம்
கதாகர்பாக்
, , ,
841301

25°46′38″N 84°45′08″E / 25.77722°N 84.75222°E / 25.77722; 84.75222
மொழிஇந்தி
இணையதளம்www.pcvmsaran.in

பிசி அறிவியல் கல்லூரி (Prithvi Chand Vigyan College) அல்லது பிரித்வி சந்து அறிவியல் கல்லூரி என்றும் அழைக்கப்படும் இக்கல்லூரி, இந்தியாவின் பீகாரில் சாப்ராவில் அமைந்துள்ள ஒரு பட்டப்படிப்பு கல்லூரி ஆகும்.[1] இது ஜெய பிரகாசு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும்.[2] இக்கல்லூரி கலை மற்றும் அறிவியலில் இடைநிலை மற்றும் மூன்றாண்டு பட்டப்படிப்பை வழங்குகிறது.

வரலாறு

[தொகு]

பிசி அறிவியல் கல்லூரி 1980-இல், பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டது.[3] பின்னர், 1992-இல், கல்லூரி ஜெய பிரகாசு பல்கலைக்கழகம் தோன்றியபோது இதன் அங்கமாக மாறியது.[4]

துறைகள்

[தொகு]

இக்கல்லூரி பின்வரும் பாடங்களில் இளநிலை பட்டத்தை வழங்குகிறது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Prithvi Chand Vigyan College, Jai Prakash Vishwavidyalaya, Chapra, Bihar - Careerindia - Careerindia" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.
  2. ".:: Jai Prakash Vishwavidyalaya - Prithvi Chand Vigyan College, Chapra ::". பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.
  3. "Prithvi Chand Vigyan College (PCVC), Chhapra - 2020 Admission, Courses, Fees" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.
  4. "CMS Online". பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.
  5. ".:: Jai Prakash Vishwavidyalaya - Prithvi Chand Vigyan College, Chapra - Department & Faculties ::". பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.
  6. "Prithvi Chand Vigyan College, Chapra". பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.

வெளி இணைப்புகள்

[தொகு]