பிரிட்ஸ் லாங்
Appearance
பிரிட்ஸ் லாங் | |
---|---|
’’ உமன் இன் மூன்’’ | |
பிறப்பு | பிரடரிக் கிரிஸ்தின் அன்டன் பிரிட்ஸ் லாங் திசம்பர் 5, 1890 வியன்னா, ஆஸ்திரியா-ஹங்கேரி |
இறப்பு | ஆகத்து 2, 1976 ’’பிவரி ஹில்ஸ்’’, அமெரிக்கா | (அகவை 85)
பணி | திரைப்பட இயக்குனர், கதாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1919–1960 |
வாழ்க்கைத் துணை | லிசா ரோசென்டால் (1919–1921) தே வான் ஹர்போ (1922–1933) லில்லி லாத்தே (1971–1976) |
பிரடரிக் கிரிஸ்தின் அன்டன் பிரிட்ஸ் லாங் (Friedrich Christian Anton "Fritz" Lang) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் (டிசம்பர் 5, 1890 - ஆகஸ்ட் 2, 1976) ஒரு ஜெர்மன்-ஆஸ்திரிய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார். ஜெர்மனியின் நடிப்பு பள்ளியில் பயின்ற இவர் பிரித்தானிய திரைப்பட கல்லூரி வெளியிட்ட "தி மாஸ்டர் ஆப் டார்க்னஸ்" என்ற படத்தை மொழிமாற்றம் செய்தார். அவரது மிகவும் பிரபலமான படங்களில் “ மெட்ரோபோலிஸ்” (உலகின் மிக செலவில் எடுக்கப்பட்ட பேசாத படம்) மற்றும் “எம்” ஆகியவை ஆகும்.[1][2][3]
இவர் ஆங்கில குற்ற மற்றும் பயங்கர கதைகளின் வகையான “நூய்ர்” வகை இருண்ட படங்களின் தந்தை என கருதப்படுகிறார். இவர் 1976 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணமடைந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kürten, Jochen (December 4, 2015). "Born 125 years ago: Celebrating the films of Fritz Lang". Deutsche Welle. பார்க்கப்பட்ட நாள் November 18, 2017.
- ↑ Obituary Variety, August 4, 1976, p. 63.
- ↑ "Fritz Lang: Master of Darkness". British Film Institute. Archived from the original on திசம்பர் 18, 2008. பார்க்கப்பட்ட நாள் சனவரி 22, 2009.