உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிட்டன்ஸ் காட் டேலன்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிட்டன்ஸ் காட் டேலண்ட்
Britain's Got Talent
வகைதொலைக்காட்சித் தொடர்
உருவாக்கம்சைமன் கோவெல்
இயக்கம்ஜொனாதன் புல்லன்
வழங்கல்ஆண்ட், டெக்
நீதிபதிகள்
  • சைமன் கோவெல்
  • அமண்டா ஹோல்டன்
  • பியர்ஸ் மார்கன் (2007–10)
  • டேவிட் ஹசல்ஹாப் (2011)
  • மைக்கேல் மைக்கிண்டையர் (2011)
  • அலிஷா டிக்சன் (2012–)
  • டேவிட் வல்லியம்ஸ் (2012–)
குரல்நடிப்புபீட்டர் டிக்சன்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
தொடர்கள்8
அத்தியாயங்கள்100 (2014, சூன் வரை)
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புநிகல் ஹால்
லீ மெக்னிகோலஸ்
அமேலியா பிரவுன்
ரிச்சர்ட் ஹால்லோவே
தயாரிப்பாளர்கள்மாட் பாங்க்ஸ்
சார்லி இர்வின்
பவுல் ஜோன்ஸ்
படப்பிடிப்பு தளங்கள்பல்வேறு இடங்கள் (தேர்வு)
ஃபவுண்டைன் ஸ்டூடியோஸ் ( நேரலை நிகழ்ச்சிகள்)
ஓட்டம்60–150 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்டாக்மேக் தேம்ஸ் (2007–11)
தேம்ஸ் புரொடக்சன் கம்பெனி(2012–)
சைக்கோ
விநியோகம்ப்ரீமேண்டில்மீடியா
ஒளிபரப்பு
அலைவரிசை
  • ஐ.டிவி (இங்கிலாந்து, வேல்ஸ்)
  • டிவி3 (அயர்லாந்து)
  • யூ.டிவி (வடக்கு அயர்லாந்து)
  • எஸ்.டிவி (ஸ்காட்லாந்து)
படவடிவம்உயர்தரம், 1080i (2011–)
இயல்பான தரம்: 576i (2007–10)
ஒளிபரப்பான காலம்சூன் 9, 2007 (2007-06-09) –
தற்போது வரை இயக்கத்தில் உள்ளது.
Chronology
தொடர்புடைய தொடர்கள்பிரிட்டன்ஸ் காட் மோர் டேலண்டட்
தி எக்ஸ் ஃபேக்டர்
ரெட் ஆர் பிளாக்
வெளியிணைப்புகள்
அதிகாரப்பூர்வ இணையதளம்

பிரிட்டன்ஸ் காட் டேலன்ட் (Britain's Got Talent) என்னும் தொலைக்காட்சித் தொடர் ஆங்கிலத்தில் வெளியாகும் திறனறித் தொடராகும். இது ஐக்கிய இராச்சியத்தில் வெளியாகிறது. இதை தேம்ஸ் புரொடக்சன் கம்பெனி தயாரிக்கிறது. தனித்திறமை கொண்ட அனைவரும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். மொத்தமாக எட்டு தொடர்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

போட்டிகளில் பங்குபெறும் திறமையாளர், தம் திறமையை நடுவர்களிடம் வெளிக்காட்ட வேண்டும். மக்கள் முன்னிலையில் தங்கள் திறனைக் காட்ட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்குப் பல சுற்றுப் போட்டிகள் நடத்தப்படும். இறுதிச் சுற்றில் வெல்பவருக்குப் பிரிட்டனின் திறமையாளர் என்ற பட்டம் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சி பிரிட்டனில் முக்கியத்துவம் பெற்றது. ஐரோப்பாவிலும் பல வாசகர்களைக் கொண்டுள்ளது. [1]

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]