உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்பற்று

ஆள்கூறுகள்: 9°46′N 79°59′E / 9.767°N 79.983°E / 9.767; 79.983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரான்பத்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரான்பற்று
Piranpattu
கிராமம்
பிரான்பற்று is located in இலங்கை
பிரான்பற்று
பிரான்பற்று
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°46′N 79°59′E / 9.767°N 79.983°E / 9.767; 79.983
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுசண்டிலிப்பாய்

பிரான்பற்று அல்லது பிரான்பத்தை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1][2][3] இது மானிப்பாயிற்கு வடக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்

[தொகு]
  • பிரான்பற்று பெரியவளவு முருகமூர்த்தி ஆலயம்
  • பிரான்பற்று ஆலம்பதி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்[4]
  • பிரான்பற்று புளியடி அம்மன் ஆலயம்
  • பிரான்பற்று முல்லையடி ஞானவைரவர் ஆலயம்
  • பிரான்பற்று இலுப்பையடி பைரவர் ஆலயம்
  • பிரான்பற்று லிங்க வைரவர் ஆலயம்
  • பிரான்பற்று சூரிய வைரவர் ஆலயம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Urum-pirāy, Vēm-pirāy, Kaṭṭaip-pirāy, Vēlam-pirāy, Pirāyaṉ-kāṭu". TamilNet. July 11, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22702. 
  2. "Īccilam-paṟṟai/ Īccilam-pattai, Ińdi-bẹdda, Bẹddē-gama". TamilNet. March 27, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33729. 
  3. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". Retrieved 18 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "பிரான்பற்று பெரியவளவு ஆலம்பதி ஶ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலயம் மகோற்சவ சிறப்பிதழ்". https://noolaham.org/wiki/index.php/பிரான்பற்று_பெரியவளவு_ஆலம்பதி_ஶ்ரீமுத்துமாரி_அம்பாள்.... 

வெளி இணைப்புகள்

[தொகு]

9°46′N 79°59′E / 9.767°N 79.983°E / 9.767; 79.983

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்பற்று&oldid=4417103" இலிருந்து மீள்விக்கப்பட்டது