பிரான்சு ஆன்னி கோர்தவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரான்சு ஆன்னி கோர்தவா
France Anne Córdova
France A. Córdova official photo.jpg
14ஆவது தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மார்ச்சு 2014
முன்னவர் கோரா பகுலே மாரெட்
11ஆவது பர்டியூ பலகலைக்கழகத் தலைவர்
பதவியில்
2007–2012
முன்னவர் மார்ட்டின் சி. இசுச்கே
பின்வந்தவர் மிட்சு டேனியல்சு
வேந்தர், இரிவர்சைடு கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பதவியில்
2002–2007
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 5, 1947 (1947-08-05) (அகவை 71)
பாரீசு, பிரான்சு
வாழ்க்கை துணைவர்(கள்) கிறித்தியான் ஜே, பாசுட்டர்
பிள்ளைகள் 2
படித்த கல்வி நிறுவனங்கள் சுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
தொழில் வானியற்பியலாளர்
நிறுவனங்கள் தேசிய அறிவியல் நிறுவனம்
பர்டியூ பல்கலைக்கழகம்
இரிவர்சைடு கலிபோர்னியா பல்கலைக்கழகம்
சாந்தா பார்பாரா கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பென்சில்வேனியா அரசு பல்கலைக்கழகம்
இலாசூ அலமாசு தேசிய ஆய்வகம்]
நாசா

பிரான்சு ஆன்னி தொமினிக் கோர்தவா (France Anne-Dominic Córdova) (பிறப்பு:ஆகத்து 5, 1947) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் தொழில்முனைவு ஆட்சியாளரும் ஆவார். இவர் தெசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குநரும் ஆவார்.[1] முன்பு இவர் 2007 இல் இருந்து 2012 வரை பர்டியூ பல்கலைக்கழகத்தின் பதினொறாம் தலைவராக இருந்துள்ளார்.[2]

வாழ்க்கை[தொகு]

இளமை[தொகு]

இவர் பன்னிரு குழந்தைகளில் மூத்தவராகப் பிரான்சு நாட்டில் பாரீசில் பிறந்தார். இவரது தாயார் ஓர் அயர்லாந்து அமெரிக்கர். இவரது தந்தையார்மெக்சிகோ அமெரிக்கரும் அமெரிக்கப் படைத்துறைக் கல்விக்கழகத்துப் பட்டதாரியும் வணிகரும் ஆவார்.[3][4] இவர் கலிபோர்னியாவில் உள்ள இலா பியூயண்டே பேராயர் அமத் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவ்வூர் இலாசு ஏஞ்சலீசி நகருக்குக் கிழக்கே அமைந்துள்ளது. பின்னர் சுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இங்கே இவர் ஆங்கிலத்தில் இளவல் பட்டம் பெற்ரார். பின்னர் மாந்தவியலில் ஓசாகாவில் உள்ள சாப்போதெக் இந்திய பியூப்ளோ மக்களைப் பற்றிக் களப்பணி ஆற்றினார். பிறகு இவர் 1978 இல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

வாழ்க்கைப்பணி[தொகு]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் அறிவியல் கல்வியாளராகிய கிறித்தியான் ஜே. பாசுட்டரை மண்ந்தார். இவர்களுக்குஆன்னி காத்தரைன், சுட்டீபன் என இரு குழந்தiயர் உண்டு.[5]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Morello, Lauren (March 12, 2014). "US Senate approves France Córdova to lead NSF". Nature. பார்த்த நாள் March 18, 2014.
  2. Medaris, Kim (July 9, 2007). "Córdova to hold ice cream social July 16 on first day as Purdue president". Purdue News Service. பார்த்த நாள் 2008-11-22.
  3. "UC Riverside names system's first Latina chancellor". Black Issues in Higher Education (April 10, 2003). பார்த்த நாள் 2008-11-22.
  4. Frederick B. CORDOVA Jr., Obituary
  5. "Press release : CORDOVA NAMED NASA CHIEF SCIENTIST" (TXT). Nasa.gov. பார்த்த நாள் 14 January 2015.

வெளி இணைப்புகள்[தொகு]