பிரான்சிஸ்கோ பிராங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Generalísimo
பிரான்சிஸ்கோ பிரான்கோ
Francisco Franco
RETRATO DEL GRAL. FRANCISCO FRANCO BAHAMONDE.jpg
1936 இல் பிரான்கோ
எசுப்பானியா தலைவர்
பதவியில்
ஏப்ரல் 1, 1939 – நவம்பர் 20, 1975
முன்னவர் மானுவல் அசெனா
(இரண்டாம் குடியரசின் தலைவர்)
பின்வந்தவர் ஜுவான் கர்லோஸ் I
(எசுப்பானியா அரசர்)
எசுப்பானியா பிரதம மந்திரி
பதவியில்
ஜனவரி 30, 1938 – ஜூன் 8, 1973
முன்னவர் ஜுவான் நெக்ரின்
பின்வந்தவர் லுயிஸ் கர்ரெரொ பிலாங்கோ
தனிநபர் தகவல்
பிறப்பு பிரான்சிஸ்கோ பிரான்கோ வொய் பஹாமாண்டெ
திசம்பர் 4, 1892(1892-12-04)
ஃபெர்ரோல், எசுப்பானியா
இறப்பு 20 நவம்பர் 1975(1975-11-20) (அகவை 82)
மாட்ரிட், எசுப்பானியா
அடக்க இடம் வல்லெ டி லொஸ் கைடாஸ், எசுப்பானியா
40°38′31″N 4°09′19″W / 40.641944°N 4.155278°W / 40.641944; -4.155278
தேசியம் எசுப்பானியா
அரசியல் கட்சி FET y de las JONS (Falange)
வாழ்க்கை துணைவர்(கள்) கார்மென் போலோ
பிள்ளைகள் மரியா டெல் கார்மென்
இருப்பிடம் எல் பார்டொ, மாட்ரிட்
சமயம் ரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு
Spain
கிளை Coat of arms of Spain (1945–1977).svg Spanish Armed Forces
பணி ஆண்டுகள் 1907–1975
தர வரிசை 2ej.png Chief of the General Staff
படைத்துறைப் பணி All (Generalissimo/supreme commander)
சமர்கள்/போர்கள் Rif War (காயம்)
Spanish Civil War
Ifni War
^ For the handover to Juan Carlos I (King of Spain)

பிரான்சிஸ்கோ பிரான்கோ, (General Francisco Franco Y Bahamonde) எசுப்பானியாவின் இராணுவத் தலைவரும் சர்வாதிகாரியும் ஆவார். 1939 இலிருந்து தனது இறப்பு வரை எசுப்பானியாவைச் சர்வாதிகாரியாக ஆண்டார். ஐரோப்பிய வரலாற்றிலேயே அதிககாலம் ஆண்ட சர்வாதிகாரி இவர்.

சிறுவயது[தொகு]

எசுப்பானியா நாட்டில் அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியான கோரூஞா என்ற மாகாணத்தில் 1892ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி பிறந்தார். அங்குள்ள இராணுவ தேவாலயத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியின் படி டிசம்பர் 17 ல் ஞானஸ்நானம் பெற்றார். அவரின் தந்தை அந்நாட்டின் கடற்படையில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆறு தலைமுறைகளாக இவரின் குடும்பம் கடற்படையில் வேலை செய்தது. (22 நவம்பர் 1855 முதல் 22 பிப்ரவரி 1942 வரை) இவருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு.

இராணுவ வாழ்க்கை[தொகு]

பிரான்சிஸ்கோ தனது தந்தையின் வழியில் கடற்படையில் சேர முடிவெடுத்தார். ஆனால் எசுப்பானிய- அமெரிக்க போரின் விளைவாக நாடு காலனியாக மாறியத்தால் தன் கடற்படையை இழந்தது. அதனால் கடற்படைக்கு யாரும் தேர்வுசெய்யப்படவில்லை. கடற்படை அகாடமி 1906 முதல் 1913 வரை மூடப்பட்டது. அவரது தந்தையின் ஏமாற்றத்தால் பிரான்சிஸ்கோ எசுப்பானியா இராணுவத்தில் 1907 ல் சேர முயற்சித்தார். 1917 முதல் 1920 வரை, அவர் எசுப்பானிய இராணுவத்தில் பணியாற்றினார். இதன் மூலம் 1926ல் தனது இளம் வயதில் தளபதியானார். ..