பிராட் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிராட் சோதனை (Pratt Test) என்பது காலில் ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை உள்ளதா என்பதைச் சரிபார்க்க உதவும் எளிய சோதனை ஆகும்.[1][2] முழங்காலில் காலை வளைத்துக்கொண்டு நோயாளியைப் படுக்க வைப்பதும், கெண்டைத்தசை இரு கைகளாலும் பிடித்துக் கொள்வதும், அருகில் உள்ள கெண்டைத்தசை முழங்கால் குழிச்சிரை நரம்பில் அழுத்துவதும் இதில் அடங்கும். நோயாளி வலியை உணர்வதன் மூலம், ஆழமான சிரைக்குழலில் இரத்த உறைவு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். 

மேற்கோள்கள்[தொகு]

  1. PRATT GH (June 1949). "An early sign of femoral thrombosis". J Am Med Assoc 140 (5): 476. doi:10.1001/jama.1949.82900400001007. பப்மெட்:18129854. 
  2. PRATT GH (May 1950). "Classification and treatment of the varicose, post-thrombotic, and arterial venous problems". Bull N Y Acad Med 26 (5): 306–28. பப்மெட்:15411581. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராட்_சோதனை&oldid=3750455" இலிருந்து மீள்விக்கப்பட்டது