பிராங்க்ஃபுர்ட் பங்கு சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராங்க்ஃபுர்ட் பங்கு சந்தை
FWB Frankfurter Wertpapierbörse
Frankfurt Am Main-Neue Boerse von Suedosten-20120222.jpg
வகைபங்கு சந்தை
இடம் பிராங்க்ஃபுர்ட், ஜெர்மனி
அமைவு50°06′55″N 8°40′40″E / 50.11528°N 8.67778°E / 50.11528; 8.67778
நிறுவுகை1585
உரிமையாளர்Deutsche Börse, Scoach Europa
மொத்த பங்கு மதிப்புUS$ 4,7 trillion (dec 2010)
இணையத்தளம்www.boerse-frankfurt.de
Building in the center of பிராங்க்ஃபுர்ட்

பிராங்க்ஃபுர்ட் பங்கு சந்தை (இடாய்ச்சு :FWB Frankfurter Wertpapierbörse, Frankfurt Stock Exchange ) ஜெர்மனியில் பிராங்க்ஃபுர்ட்டில் அமைந்துள்ள ஒரு பங்கு சந்தை ஆகும்.

பிராங்பேர்ட் பங்கு சந்தை உலகின் மிகப்பெரிய பங்கு சந்தைகளில் ஒன்றாக உள்ளது. ஐரோப்பிய சந்தையில் ஒரு மிக பெரிய பங்கு பரிவர்த்தனை சந்தையாக உள்ளது. ஃப்ராங்பர்ட் பங்கு பரிவர்த்தனை 250 மேற்பட்ட சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் கொண்டிருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]