பிரம்மா ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்மா
பிறப்புபெப்ரவரி 23
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2014 – நடப்பு
வாழ்க்கைத்
துணை
ஐஸ்வர்யா
பிள்ளைகள்2

பிரம்மா ஜி (Bramma G) என்பவர் இந்திய திரைப்பட இயக்குநரும் எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்களில் பணிபுரிகிறார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

பிரம்மா தேசிய விருது பெற்ற இந்திய திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார்.

இவருடைய குற்றம் கடிதல் எனும் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்ற 62 ஆவது திரைப்படம் ஆனது.[1][2] நடிகர் சூரியாவின் 2டி என்டர்டெய்ன்மன்ட் தயாரித்து, ஜோதிகாவை முக்கிய நடிகராகக் கொண்டு இரண்டாவதாக இவர் இயக்கிய மகளிர் மட்டும் திரைப்படம் என்பதும் நன்கு வரவேற்கப்பட்ட வெற்றிப்படம் ஆகும்.

இவர் சுழல் என்ற வலைத்தொடரிலும் பங்காற்றினார்.[3][4][5]

திரைப்படப் பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் எழுத்தர் இயக்குநர் பாடலாசிரியர் விருதுகள்
2015 குற்றம் கடிதல் ஆம் ஆம் ஆம்
  1. சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது[6][7]
  2. சிறந்த திரைப்படம், 2014 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில விருது
  3. சிறந்த திரைப்படம், ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் விருது, பாண்டிச்சேரி மாநில விருது, 2015
  4. சிறந்த திரைப்படம், விகடன் விருது, 2014
  5. சிறந்த அறிமுக இயக்குநர், பிஹைன்ட்வூட் விருதுகள்
  6. சிறந்த அறிமுக இயக்குநர், எடிசன் விருதுகள்
  7. சிறந்த திரைப்படம், தா.மு.ஏ.சா விருதுகள்
  8. சிறந்த திரைப்படம், 12 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா
2017 மகளிர் மட்டும்[8] ஆம் ஆம் ஆம்
  1. சிறந்த கதை, விகடன் விருதுகள், 2017[9]

வலைத் தொடர்[தொகு]

ஆண்டு தலைப்பு அலைவரிசை எழுத்தர் இயக்குநர்
2022 சுழல்: த வோர்டெக்ஸ் அமேசான் பிரைம் வீடியோ இல்லை ஆம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "62nd National Film Awards, 2014 announced". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
  2. "Wayback Machine" (PDF). web.archive.org. Archived from the original on 2021-06-22. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "Amazon Prime announces two projects of Pushkar-Gayathri, Suzhal and Vadhandhi, cast and crew details inside". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
  4. "Suzhal The Vortex: Aishwarya Rajesh, Kathir, Sriya Reddy and R Parthiban To Star in a New Amazon Prime Video Series! | 📺 LatestLY". LatestLY (in ஆங்கிலம்). 2022-04-28. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
  5. "Tamil Original Series Suzhal is set to premiere globally on 17th June-South-indian-movies News , Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2022-06-03. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
  6. "National Awards Winners 2014: Complete list of winners of National Awards 2014". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
  7. "சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது", தமிழ் விக்கிப்பீடியா, 2021-12-23, பார்க்கப்பட்ட நாள் 2022-06-19
  8. "Magalir Mattum director Bramma on Jyothika-starrer: 'Women's empowerment has to start at home'-Entertainment News , Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2017-09-13. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
  9. Correspondent, Vikatan. "ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.

வெளி இணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரம்மா ஜி இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மா_ஜி&oldid=3885464" இலிருந்து மீள்விக்கப்பட்டது