உள்ளடக்கத்துக்குச் செல்

பிரம்மாண்ட பட்டக ஊற்று

ஆள்கூறுகள்: 44°31′30″N 110°50′17″W / 44.5250489°N 110.83819°W / 44.5250489; -110.83819
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்மாண்ட பட்டக ஊற்று
மேலிருந்து பார்க்கும்போது பிரம்மாண்ட பட்டக ஊற்று.
இடம்யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா, வயோமிங்
ஆள்கூற்று44°31′30″N 110°50′17″W / 44.5250489°N 110.83819°W / 44.5250489; -110.83819
உயரம்7,270 அடிகள் (2,220 m) [1]
வகைவெந்நீரூற்று
Dischargeநிமிடத்திற்கு 560 அமெரிக்க கலன்கள் (2,100 L)
வெப்பம்160 °F (70 °C)
ஆழம்160 அடிகள் (50 m)

பிரம்மாண்ட பட்டக ஊற்று (The Grand Prismatic Spring) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெரிய வெந்நீரூற்றும் நியூசிலாந்து, டொமினிக்கா ஆகிய நாடுகளை அடுத்துள்ள உலகிலுள்ள மூன்றாவது பெரிய வெந்நீரூற்றும் ஆகும்.[2]

பௌதீகக் கட்டமைப்பு

[தொகு]

இது கிட்டத்தட்ட 370 அடிகள் (110 m) விட்டமும் 121 அடிகள் (40 m) ஆழமும் கொண்டது. இது நிமிடத்திற்கு 160 °F (70 °C) நீரை 560 அமெரிக்க கலன்கள் (2,100 L) என்ற அளவில் வெளித்தள்ளுவாதாக கணக்கிடப்பட்டுள்ளது.[3]

உசாத்துணை

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Grand Prismatic Spring
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior. 
  2. "Steam Explosions, Earthquakes, and Volcanic Eruptions—What's in Yellowstone's Future?". U.S. Geological Survey.
  3. Geiling, Natasha. "The Science Behind Yellowstone's Rainbow Hot Spring". Smithsonian.com. Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 17 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மாண்ட_பட்டக_ஊற்று&oldid=3882675" இலிருந்து மீள்விக்கப்பட்டது