உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபிர் ஃகோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரபிர் ஃகோசு (Prabir Ghosh, பிறப்பு மார்ச் 1, 1945) இந்திய அறிவியலாளர்கள் பகுத்தறிவாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும், கொல்காத்தாவின் மனிதபிமான ஒன்றியத்தின் தலைவரும் ஆவார். மூடநம்பிக்கைகள், சாமிமார்கள், அற்புதங்கள் போன்ற மீவியற்கை கோரிக்கைகளுக்கு எதிராக மிக தூண்டல் முறையிலான பொதுமக்கள் விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்தவர். இவர் மீவியற்கை சக்திகளை நிரூபிப்பவர்களுக்கு 2 மில்லியன் இந்திய ரூபாய் பரிசு ஒன்றையும் அறிவித்துள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Layak, Suman; Aravind, Indulekha (6 September 2015). "MM Kalburgi shot dead: How many deaths will it take till we know that too many rationalists have died?". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mm-kalburgi-shot-dead-how-many-deaths-will-it-take-till-we-know-that-too-many-rationalists-have-died/articleshow/48839457.cms. பார்த்த நாள்: 21 January 2019. 
  2. "Some legislators are close to Satyananda". The Week (Malayala Manorama Group). 17 April 2005 இம் மூலத்தில் இருந்து 31 December 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061231210249/http://www.the-week.com/25apr17/currentevents_article1.htm#1. பார்த்த நாள்: 19 December 2006. 
  3. "'I exposed 700 godmen, 7,000 fled'". The Indian Express (in ஆங்கிலம்). 20 September 2015. பார்க்கப்பட்ட நாள் 7 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபிர்_ஃகோசு&oldid=4100818" இலிருந்து மீள்விக்கப்பட்டது