பிரத்யுமன்சிங் மகிபத்சிங் ஜடேஜா
Appearance
பிரத்யுமன்சிங் மகிபத்சிங் ஜடேஜா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் திசம்பர் 2022 | |
முன்னையவர் | சாக்திசிங் கோகி |
தொகுதி | அப்தாசா |
பதவியில் 2017–2022 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | விராணி மோதி, நக்காட்ரானா, குசராத்து |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிள்ளைகள் | Jaydeepsinh Jadeja |
பெற்றோர் | Mahipatsinh Jadeja |
வேலை | விவசாயி |
இணையத்தளம் | pmjadeja |
மூலம்: [1] |
பிரத்யுமன்சிங் மகிபத்சிங் ஜடேஜா (Pradhyumansinh Mahipatsinh Jadeja)[1] என்பவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அப்தாசா சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2] இவர் 2017 சட்டமன்றத் தேர்தலில் அப்தாசா தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சபில் படேலை 10,000 வாக்குகளுக்கு மேல் தோற்கடித்தார்.[3][4][5] இவர் 2020ஆம் ஆண்டு இந்திய மாநிலங்களவைத் தேர்தலுக்குச் சற்று முன்பு பாரதிய ஜனதா கட்சிக்கு மாறினார். எனவே அப்டாசாவில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவர் 2020 தேர்தலில் மீண்டும் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் விவசாயியாக உள்ளார்.[6] இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஜடேஜா மீண்டும் 2022 திசம்பரில் நடைபெற்ற குசராத்து சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indian Politician".
- ↑ "Pm Jadeja".
- ↑ "abdasa-assembly-vidhan-sabha-constituency-elections". Archived from the original on 2020-08-14. பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
- ↑ "abdasa-gujarat-assembly-by-election-results-2020".
- ↑ "abdasa-assembly-elections-gj-1".
- ↑ "Pm Jadeja".
- ↑ https://news.abplive.com/elections/abdasa-election-result-2022-live-updates-constituency-vote-counting-result-winner-loser-tally-bjp-congress-aap-gujarat-assembly-election-result-news-1568097