அப்தாசா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்தாசா சட்டமன்றத் தொகுதி (Abdasa Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத்தின் 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது கச் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2] இது தொகுதி எண் 1 என எண்ணிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தொகுதிக்குட்பட்டப் பகுதிகள்[தொகு]

இந்த சட்டசபை பின்வரும் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது [3]

  1. லக்பத் தாலுகா
  2. நக்கத்ரானா தாலுகா
  3. அப்தசா தாலுகா

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 மாதவ்சிங்ஜி மொகாஜி ஜடேஜா சுதந்திராக் கட்சி
1967 பி.பி.தாக்கர் இந்திய தேசிய காங்கிரசு
1972 கிம்ஜி நாக்ஜி இந்திய தேசிய காங்கிரசு
1975 மகேஷ்குமார் ஹர்ஜிவன் தாக்கர் இந்திய தேசிய காங்கிரசு
1980 காரசங்கர் விதல்தாஸ் ஜோஷி இந்திய தேசிய காங்கிரசு
1985 கனுபா மதுபா ஜடேஜா இந்திய தேசிய காங்கிரசு
1990 தாராசந்த் சேடா பாரதிய ஜனதா கட்சி
1995 நிமாபென் பி. இந்திய தேசிய காங்கிரசு
1998 இப்ராஹிம் மந்தாரா இந்திய தேசிய காங்கிரசு
2002 நரேந்திரசிங் ஜடேஜா பாரதிய ஜனதா கட்சி
2007 ஜெயந்திலால் பானுஷாலி பாரதிய ஜனதா கட்சி
2012 சபில்பாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு
2014 இடைத்தேர்தல் சக்திசிங் கோஹில் இந்திய தேசிய காங்கிரசு
2017[4] பிரிஜேஷ் மேர்ஜா இந்திய தேசிய காங்கிரசு
2020 இடைத்தேர்தல் பிரிஜேஷ் மேர்ஜா பாரதிய ஜனதா கட்சி

2022 தேர்தல் வேட்பாளர்கள்[தொகு]

குசராத்து சட்டமன்றத் தேர்தல், 2022:அப்தாசா சட்டமன்றத் தொகுதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரத்யுமன்சிங் மஹிபத்சின் ஜடேஜா
காங்கிரசு மாமத்பாய் ஜங் ஜாட்
பதிவு செய்த வாக்காளர்கள் 2,49,484 [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 1 June 2021.
  2. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
  4. "2020 இடைத்தேர்தல் முடிவுகள்". www.hindustantimes.com. ஹிந்துஸ்தான் டைம்ஸ். Retrieved 6 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Gujarat Legislative Elections". Election Commission of India. Retrieved 18 May 2022.