உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதுல் சோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதுல் சோசி
நேர்முக விவரம்
நாடு இந்தியா
பிறப்பு27-நவம்பர்-1994 (வயது 28)
கரம்இடது கைக்காரர்
ஆண்கள் ஒற்றையர்
பெரும தரவரிசையிடம்63 (3-நவம்பர்-2016)
பதக்கத் தகவல்கள்
இறகுப்பந்தாட்டம்
நாடு  இந்தியா
ஆசிய இளையோர் சாம்பியன்சிப்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2011 இலக்னோ கலப்பு அணி
இ. உ. கூ. சுயவிவரம்

பிரதுல் சோசி (Pratul Joshi) இந்திய நாட்டினைச் சார்ந்த ஆண் இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். [1] [2]

சாதனைகள்[தொகு]

பூப்பந்து உலக கூட்டமைப்பு சர்வதேச சவால்/தொடர்[தொகு]

ஆண்கள் ஒற்றையர்

ஆண்டு போட்டி எதிர்ப்பாளர் மதிப்பெண் விளைவாக
2016 பக்ரைன் இன்டர்நேசனல் இந்தியா ஆதித்யா சோசி 21-17, 12-21, 21-15 வெற்றி
2015 பக்ரைன் இன்டர்நேசனல் இந்தியா சமீர் வர்மா 13-21, 21-18, 8-21 இரண்டாம் இடம்
     பூப்பந்து உலக கூட்டமைப்பு சர்வதேச சவால் போட்டி
     பூப்பந்து உலக தொடர் கூட்டமைப்பு சர்வதேச சவால் போட்டி
     பூப்பந்து உலக கூட்டமைப்பு எதிர்காலத் தொடர் போட்டி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Players: Pratul Joshi". bwfbadminton.com. இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 11 November 2016.
  2. "Pratul Joshi Full Profile". bwf.tournamentsoftware.com. இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 11 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதுல்_சோசி&oldid=3766413" இலிருந்து மீள்விக்கப்பட்டது