பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்:ஏர்ண்ட் இன் பிளட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்:ஏர்ண்ட் இன் பிளட்

பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்:ஏர்ண்ட் இன் பிளட் (Brothers In Arms: Earned in Blood) நிகழ்பட ஆட்டம் பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸின் ஆட்டத்தின் வெற்றிக்குப் பிறகு வெளிவந்திருக்கும் அதன் இரண்டாவது ஆட்டமாகும்.


வகை[தொகு]

வரலாற்று ஆட்டம்/தந்திர சூட்டாளன்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற பல உண்மைச்சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்நிகழ்பட விளையாட்டு மனித உருவங்களை மிகவும் தத்ரூபமாக அன்ரியல் என்ஜின் 2.0 (Unreal Engine 2.0) உதவியுடன் வடிமைத்த பெருமையினைக் கொண்ட நிகழ்பட ஆட்டமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.