பியேத்துவ மகாவீரர்
Appearance
பியேத்துவ மகாவீரர் (Bijethua Mahavir) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். வழிபாட்டிற்கு பிரபலமான இந்த இடத்திற்கு அனுமானுக்கு அஞ்சலி செலுத்த செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஏராளமானோர் இங்கு வருகை தருகின்றனர்.[1]
இராமாயணத்தில் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது; போரின் போது மயக்கத்தில் இருந்த இலட்சுமணனுக்கு அனுமன் சஞ்சீவனியைக் கொண்டுவரச் சென்றபோது, இமயமலையில் அனுமன் காலநேமியை வென்று ஓய்வெடுத்ததாக இராமாயணம் கூறுகிறது.[2]
பியேத்துவ மகாவீரர் மற்ற கோவில்களைக் காட்டிலும் அதிக மணிகளைக் கொண்ட கோயிலாக அறியப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bijethua Mahaviran Seva Kunj – Jai Shree Ram". Archived from the original on 12 July 2019. பார்க்கப்பட்ட நாள் 27 September 2018.
- ↑ joshi, Rohit. "हनुमान जयंती पर बिजेथुआ महावीरन धाम में उमड़े श्रद्धालु, देखें उत्सव का वीडियो". Hindustan.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
- ↑ Sukla, Sakud. "बिजेथुआ महावीर धाम में अतिक्रमण पर चला बुलडोजर". Hindustanlive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.