பியூராக்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பியூராக்சான்
Furoxan.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2,5-ஆக்சாடையசோல் 2-ஆக்சைடு
வேறு பெயர்கள்
பியூரசான் என்-ஆக்சைடு; பியூரசான் 2-ஆக்சைடு
இனங்காட்டிகள்
497-27-8 Yes check.svgY
ChemSpider 4482868 N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த C528141
பப்கெம் 5325374
பண்புகள்
C2H2N2O2
வாய்ப்பாட்டு எடை 86.05 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references


பியூராக்சான் (Furoxan) என்பது C2H2N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 1,2,5-ஆக்சாடையசோல் 2- ஆக்சைடு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். ஐசோசாக்சோல் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பல்லின வளையச் சேர்மமான இது பியூரசானின் அமீன் ஆக்சைடு வழிப்பொருளாகும். இது நைட்ரிக் ஆக்சைடை கொடையளிக்கிறது[1]. இதன் அடிப்படையில் பியூரசானும் அதன் வழிப்பொருட்களும் புதிய மருந்துகள் உருவாக்கும் நோக்கிலும், தொட்டறியும் உணர்வற்ற உயர் அடர்த்தி வெடிபொருளாகவும் பயன்படுத்த தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. இப்ராமிடில் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

நைட்ரைல் ஆக்சைடுகளை இருபடியாக்கல் செய்து பியூராக்சான்கள் தயாரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூராக்சான்&oldid=2536915" இருந்து மீள்விக்கப்பட்டது