பியூட்டோகார்பாக்சிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூட்டோகார்பாக்சிம்Butocarboxim
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
6,7-டைமெத்தில்-4-ஆக்சா-8-தயா-2,5-டையசானோன்-5-யீன்-3-ஒன்
இனங்காட்டிகள்
34681-10-2
Beilstein Reference
2087348
ChEBI CHEBI:38465
ChemSpider 33840
EC number 252-139-3
InChI
  • InChI=1S/C7H14N2O2S/c1-5(6(2)12-4)9-11-7(10)8-3/h6H,1-4H3,(H,8,10)/b9-5+
    Key: SFNPDDSJBGRXLW-WEVVVXLNSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C18645
பப்கெம் 5360962
SMILES
  • CC(C(=NOC(=O)NC)C)SC
UNII N64057402F
பண்புகள்
C7H14N2O2S
வாய்ப்பாட்டு எடை 190.26 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பியூட்டோகார்பாக்சிம் (Butocarboxim) என்பது C7H14N2O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கார்பமேட்டு எசுத்தரை வேதி வினைக்குழுவாகக் கொண்டுள்ள ஒரு பூச்சிக்கொல்லியாகும். ஆல்டிகார்பு என்ற கார்பமேட்டு பூச்சிக்கொல்லியின் கட்டமைப்பு மாற்றியன் பியூட்டோகார்பாக்சிம் ஆகும் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Aharonson, N; Muszkat, Lea; Klein, M (1985). "Residue analysis of butocarboxim and aldicarb applied in a drip-irrigated peach grove by the HPLC post-column fluorogenic labeling technique". Phytoparasitica 13 (2): 129. doi:10.1007/bf02980890. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூட்டோகார்பாக்சிம்&oldid=2651158" இலிருந்து மீள்விக்கப்பட்டது