உள்ளடக்கத்துக்குச் செல்

பியூட்டைல் மெத்தக்ரைலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பியூட்டைல் மெத்தக்ரைலேட்டு (Butyl methacrylate) என்பது C8H14O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். C4H9O2CC(CH3)=CH2 என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். பியூட்டைல் மெத்தக்ரைலேட்டு நிறமற்ற ஒரு நீர்மமாகும். மெத்தக்ரைலேட்டு பலபடிகளை தயாரிப்பதற்கு இது பொதுவான ஒரு ஒருமமாகும்.[1] இயங்குறுப்பு நிபந்தனைகளில் இது பலபடியாக மாறுகிறது.[2]

தீங்குகள்

[தொகு]

பியூட்டைல் மெத்தக்ரைலேட்டு ஒரு கடுமையான நச்சுத்தன்மை கொண்டது என்பதால் எலிக்கு வாய்வழியாகப் புகட்டும் போது இதன் உயிர் கொல்லும் அளவு 20 கிராம்/கிலோ கண்களுக்கு எரிச்சலூட்டும் மற்றும் குருட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Bauer, Jr., William (2005), "Methacrylic Acid and Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a16_441.
  2. Granel, C.; Dubois, Ph.; Jérôme, R.; Teyssié, Ph. (1996). "Controlled Radical Polymerization of Methacrylic Monomers in the Presence of a Bis(ortho-chelated) Arylnickel(II) Complex and Different Activated Alkyl Halides". Macromolecules 29 (27): 8576–8582. doi:10.1021/ma9608380. Bibcode: 1996MaMol..29.8576G.