பியூட்டைல் நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூட்டைல் நைட்ரேட்டு
Butyl nitrate
Skeletal formula of butyl nitrate
Ball-and-stick model of the butyl nitrate molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பியூட்டைல் நைட்ரேட்டு
வேறு பெயர்கள்
நைட்ரிக் அமில பியூட்டைல் எசுத்தர்; 1-நைட்ரோ ஆக்சி-பியூட்டேன்
இனங்காட்டிகள்
928-45-0 N
ChEMBL ChEMBL249809 Y
ChemSpider 12978 Y
EC number 213-172-9
InChI
  • InChI=1S/C4H9NO3/c1-2-3-4-8-5(6)7/h2-4H2,1H3 Y
    Key: QQHZPQUHCAKSOL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H9NO3/c1-2-3-4-8-5(6)7/h2-4H2,1H3
    Key: QQHZPQUHCAKSOL-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13567
SMILES
  • [O-][N+](=O)OCCCC
UNII 00YK6AM7PG
பண்புகள்
C4H9NO3
வாய்ப்பாட்டு எடை 119.12 g·mol−1
தோற்றம் நிறமற்ற எண்ணெய்
அடர்த்தி 1.047 கி/செ.மீ3
உருகுநிலை 0 °C (32 °F; 273 K)
கொதிநிலை 133 °C (271 °F; 406 K)
1120 மி.கி/லி
ஆவியமுக்கம் 9.6 மி.மீ.பாதரசம்
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
தீப்பற்றும் வெப்பநிலை 49.9 °C (121.8 °F; 323.0 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பியூட்டைல் நைட்ரேட்டு (Butyl nitrate) என்பது C4H9NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு நிறமற்ற எண்ணெயாகும். சிலசமயங்களில் இதை மூச்சுவழி ஊக்கமருந்தாக பயன்படுத்துகிறார்கள். [1]

சூடுபடுத்தும்போது பியூட்டைல் நைட்ரேட்டு சிதைவடைந்து நைட்ரசு ஆக்சைடின் நச்சுப் புகையை வெளியிடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Butyl Nitrite Drug Profile". DAODAS. 11 October 2012. Archived from the original on 2013-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூட்டைல்_நைட்ரேட்டு&oldid=3000578" இலிருந்து மீள்விக்கப்பட்டது