பியூட்டைரிக் நீரிலி
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டனாயிக் நீரிலி | |
வேறு பெயர்கள்
பியூட்டைரிக் நீரிலி
பியூட்டனாயில் பியூட்டனோயேட்டு பியூட்டனாயிக் அமில நீரிலி பியூட்டைரிக் அமில நீரிலி பியூட்டைரைல் ஆக்சைடு | |
இனங்காட்டிகள் | |
106-31-0 ![]() | |
ChemSpider | 7510 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7798 |
| |
UNII | A88LE742VX ![]() |
பண்புகள் | |
C8H14O3 | |
வாய்ப்பாட்டு எடை | 158.20 g·mol−1 |
தோற்றம் | தெளிவான நீர்மம் |
அடர்த்தி | .967 கி/செ.மீ3 |
உருகுநிலை | −75 °C (−103 °F; 198 K) |
கொதிநிலை | 198 °C (388 °F; 471 K) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.413 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பியூட்டைரிக் நீரிலி (Butyric anhydride) என்பது (CH3CH2CH2CO)2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூட்டனாயிக் நீரிலி என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நிறமற்ற நீர்மமாக உள்ளது. பியூட்டைரிக் அமிலத்தின் மணம் கொண்டிருக்கும் இச்சேர்மம் பியூட்டைரிக் அமிலம் காற்றில் இருக்கும் ஈரப்பதத்துடன் வினைபுரிவதால் உருவாகிறது.
பயன்பாடுகள்
[தொகு]இதன் வாசனை காரணமாக பியூட்டைரிக் நீரிலி தேனீக்களை அதன் கூட்டிலிருந்து விரட்டுவதற்கான புகை உண்டாக்கப் பயன்படுத்தப்படுகிறது[1].
பாதுகாப்பு
[தொகு]எரியக்கூடியதாகவும், அரிக்கும் தன்மையுடனும் நீர் உணரியாகவும் இருப்பதால்[2] பியூட்டைரிக் நீரிலியை பயன்படுத்துவதில் சிறிது கவனம் தேவை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PAN Pesticides Database". Bee-Go Entry. Retrieved 2011-01-07.
- ↑ "MSDS Information". Butyric Anhydride MSDS. Retrieved 2011-01-07.