பியாரி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியாரி தேவி
Pyari Devi
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1969-1974
தொகுதிபாரெண்டா தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
இறப்புதானி பசார்,
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கௌரிராம் குப்தா
வாழிடம்(s)தானி பசார், கோரக்பூர்

பியாரி தேவி அக்ரகாரி (Pyari Devi Agrahari ) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான கௌரிராம் குப்தாவின் மனைவியாகவும் அறியப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரெண்டா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச மாநில சட்ட சபையில் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] பியாரி தேவி கோரக்பூர் (இப்போது மகாராச்கஞ்சு) மாவட்டத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற சிறப்புக்கு உரியவராகவும் அறியப்படுகிறார்.[2][3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1969 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://www.empoweringindia.org/new/constituency.aspx?eid=910&cid=194. பார்த்த நாள்: August 27, 2015. 
  2. "महिला को नहीं दिखाया विधान सभा का रास्ता". Dainik Jagran. 16 January 2012. http://www.jagran.com/uttar-pradesh/maharajganj-8776180.html. 
  3. Harikrishna Prasad Gupta Agrahari (1998). Akhil Bharatiya Agrahari Vaishya Samaj Sahitya Darpan. Agrahari Sahitya Seva Sadan, Korba, Madhya Pradesh. p. 484.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியாரி_தேவி&oldid=3847958" இலிருந்து மீள்விக்கப்பட்டது