பின் தேதியிட்ட காசோலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்கியியலில் காசோலை ஒன்றைப் பெறுபவர் அக்காசோலையை பெறும் காலத்தில் காசோலையில் குறிப்பிட்ட தேதியானது, காசோலை வாங்கிய தேதியில் இருந்து அதன் பிறகு ஒரு சில நாட்கள் அல்லது மாதங்கள் கழித்து குறிப்பிடப்பட்டிருந்தால் அவை முன் தேதியிட்ட காசோலை (post-dated cheque) என்பது எனப்படும்.