பின் டோர்செட்
Appearance
பின்-டோர்செட் (Finn Dorset) அல்லது பின் டார்செட் என்பது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து செம்மறி ஆடு ஆகும். இது டோர்செட் ஹார்னுடன் பின்லாந்து ஆடு ஒன்று கலப்புச் செய்து உருவாக்கப்பட்ட சிற்றினமாகும்.[1]:{{{3}}}[2]:{{{3}}}
டோலி செம்மறி ஆடு, பின்லாந்து டோர்செட் செம்மறியாட்டின் ஒரு வயது வந்த உடல் உயிரணுவிலிருந்து நகலாக்கம் செய்யப்பட்ட முதல் பாலூட்டி ஆகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Valerie Porter, Lawrence Alderson, Stephen J.G. Hall, D. Phillip Sponenberg (2016). Mason's World Encyclopedia of Livestock Breeds and Breeding (sixth edition). Wallingford: CABI. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781780647944.
- ↑ Valerie Porter, Ian Lauder Mason (2002). Mason's World Dictionary of Livestock Breeds, Types, and Varieties (fifth edition). Wallingford: CABI. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 085199430X.
- ↑ "The Life of Dolly". The Roslin Institute. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.