பிந்து கிருட்டிணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிந்து கிருட்டிணா (Bindu Krishna) என்பவர் ஒரு இந்தியா அரசியல்வாதி , கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கொல்லம் மாவட்ட காங்கிரசு செயற்குழுவின் தலைவராக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி பொறுப்பேற்றார்.. கேரள அரசியல் வரலாற்றில் இரண்டாவது காங்கிரசு பெண் செயற்குழு தலைவராவார். 2010 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் மகிலா காங்கிரசு கட்சியின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டார். வாழ்க்கை அரசியல் வாழ்க்கைக்கு முன் பிந்து ஒரு வழக்கறிஞ்சராக கொல்லம் மாவட்டத்தில் தொழில் நடத்தி வந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bindu Krishna". thehindu.com. பார்த்த நாள் 12 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்து_கிருட்டிணா&oldid=2720481" இருந்து மீள்விக்கப்பட்டது